ஆண்டிமடம் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்துக் கொலை
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கணவனும், மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி வீரவாஞ்சிநகர் இருளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (40) இவரது மனைவி பார்வதி (35). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.
இன்று அதிகாலை வீரவாஞ்சிநகர் அருகில் உள்ள முந்திரி காட்டுக்கு அந்த பகுதியைச்சேர்ந்த சென்ற சிலர் செல்வராஜும், பார்வதியும் காட்டுக்குள் பிணமாக கிடந்ததை பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தனர்.
இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது முகத்திலும் சரமாரியாக வெட்டுகள் விழுந்துள்ளன.
அதிகாலையிலேயே செல்வராஜும், பார்வதியும் எழுந்து வெளியில் சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர்.
இந்த பயங்கர இரட்டைக் கொலை குறித்து ஆண்டிமடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications