உண்ணாவிரதம்..இது பாமகவின் இன்னொரு 'சிக்னல்'!

வழக்கமாக தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த முறை அணி மாறவில்லை. இந் நிலையில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குச் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.
அதிமுக தரப்பும் பாமகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளைத் துவக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் இன்று பாமக மகளிர் அணியின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா திடீர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த அதே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தான் பாமக உண்ணாவிரதமும் இன்று நடக்க இருந்தது.
இந் நிலையில் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் துவங்கிய சில மணி நேரங்களில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில்,
பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தையோ, மீண்டும் எப்போது உண்ணாவிரதம் நடக்கும் என்பதையோ அறிவிக்கவில்லை.
இது ஜெயலலிதாவை ப்ளீஸ் செய்யும் முயற்சியாகவே கருதப்படுகிறது. அவர் உண்ணாவிரதம் இருந்த அடுத்த நாளே பாமக மகளிர் அணி அதே இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால் அது அவருக்குப் போட்டியாக நடத்தப்படுவது போல அமைந்துவிடும் என்பதாலேயே அதை ஒத்தி வைத்தார் ராமதாஸ் என்கிறார்கள்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications