போர்ப்ஸ்- பின்னால் போன அனில் அம்பானி!

முகேஷ் அம்பானி 7வது, லட்சுமி மிட்டல் 8வது இடம் பிடித்துள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து போன ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்த பலர் இந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது.
ரஷ்யாவிலிருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 87லிருந்து 32 ஆக குறைந்துவிட்டது. இப்பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட தற்போது பாதியாக குறைந்து 24 ஆக இருக்கிறது.
கடந்தாண்டு இப்பட்டியலில் விறுவிறுவென முன்னேறி 6வது இடத்தை பிடித்த அனில் அம்பானி, இந்தாண்டு அதைவிட வேகமாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 42.1 மில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து தற்போது 10.1 மில்லியன் டாலராக குறைந்து, 34வது இடம்பிடித்துள்ளார். அவரது சகோதரர் முகேஷ் அம்பானி 5வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நான்காவது இடத்திலிருந்த லட்சுமி மிட்டல் 8வது இடம்பிடித்துள்ளார்.
பில் கேட்ஸ் நம்பர் ஒன்...
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இவரது சொத்து 40 மில்லியன் டாலராகும். இது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பப்பட்டை விட 3 மில்லியன் டாலர் அதிகமாகும். மூன்றாவது இடத்தில் மெக்சிகோ தொலைதொடர்பு நிறுவன அதிகார் கார்லோஸ் சிலிம் இருக்கிறார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications