பங்கு வர்த்தகம்: நஷ்டத்துக்கு ஒரு 'பிரேக்'!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கித்துறை பங்குகளில் நல்ல லாபத்தில் கைமாறியதால் இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்து முடியும் வரை தொடர்ந்து சாதக நிலையிலேயே பங்கு விற்பனை நடந்தது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின. டாடா மோட்டார், சன் பார்மா மற்றும் மாருதி சுசுகி நிறுவனப் பங்குகள் இன்று தேசிய பங்குச் சந்தையில் நல்ல விலைக்கு கைமாறின.
இன்று நஷ்டப் பட்டியலில் முதலிடம் பார்தி ஏர்டெல்லுக்குசான். இதன் தலைவர் மனோஜ் கொஹ்லி தனது பங்குகளை விற்றுவிட்டதால் முதலீட்டாளர்களும் உடனே விற்கத் தொடங்கிவிட்டனர். இதனால் 5.59 சதவிகிதம் நஷ்டத்தில் பங்குகள் கைமாறின.
ஜீ எண்டர்டெயின்மெண்ட், டிஎல்எப், சுஸ்லான் மற்றும் டாடா பவர் நிறுவனப் பங்குகளும் நஷ்டத்தில் விற்பனையாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 8312.95 (152.95), நிப்டி 2601 (28.45) ஆகவும் நிலை பெற்றன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications