கோவை: பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து ஐவர் பலி
கோவை: கோவையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து ரோட்டில் ஓரமாய் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து சத்தியமங்கலம் சாலையில் சிபி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை.
இதையடுத்து பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது பஸ் மோதியது. இதில் சிலர் பஸ்க்கு அடியில் சிக்கினர்.
இந்த விபத்தில் கணபதி டெக்ஸ்டூல் பாரதியார் ரோட்டைச் சேர்ந்த சீத்தாலட்சுமி, கஸ்தூரிபாய் வீதியைச் சேர்ந்த ஜான் கேத்தரின், காந்திபுரம் பாலசுப்பிரமணி ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் பெரிய அம்மணி (45), பழனியம்மாள் (41), பூவாத்தாள் (41), ராமநாதன் (20), சுப்பு (60), சையது இக்மாயில் (27), பழனிச்சாமி (45), சாகர் (23) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவர் கோவிந்தராக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications