கூட்டணி தொடர்பாக திமுகவிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை - ராமதாஸ்
சென்னை: திமுகவிலிருந்து லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவிலிரு்நது இதுவரை யாரும் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று முதல்வர் கருணாநிதி நேற்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னையில் கருத்து தெரிவித்த ராமதாஸ், திமுகவிலிருந்து யாரும் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
எப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை செய்யவுள்ளோம். பின்னர் பொதுக்குழு நான்கைந்து நாட்களில் கூடவுள்ளது. அப்போது முடிவெடுப்போம் என்றார்.
விஜயகாந்த்தை வரவேற்போம் என்று கருணாநிதி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, நான் சில கேள்விகளுக்கு எப்போதும் பதில் தருவதில்லை. அதேபோல சில பேரைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் தருவதில்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ராமதாஸ்.
இதற்கிடையே, விஜயகாந்த் வந்தால் வரவேற்போம், நல்ல செய்தி எங்கிருந்தாலும் வரவேற்போம் என்று முதல்வர் கருணாநிதியே பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், பாமகவுக்கான கதவை அவர் சாத்தி விட்டதாகவே அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications