ரயில் கழிப்பறையில் மது கடத்தியவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நூதன முறையில் கடத்தப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர், தலைமைக் காவலர்கள் சதானந்தம், அசோகன் மற்றும் போலீசார் அந்த ரயிலில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரயில் பெட்டியில் கழிவறையில் மது பாட்டில்கள் அடங்கிய 3 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அந்த மது பாட்டில் பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications