ஈரோடு அருகே கடும் சூறாவளி வாழைகள் நாசம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே அந்தியூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய சூறாவளி காற்றால் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமடைந்தன.
அந்தியூர் பகுதியை சுற்றி சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். வாழைகள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இதனால் விசாயிகள் மகிழச்சியில் இருந்தனர்.
இந் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்தியூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராமங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதில் லட்சக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான வாழைகள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறிகின்றனர். மேலும் கடும் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications