ரயில் உணவுகள் விலை ஏற்றம்-பயணிகள் எரிச்சல்
சென்னை: ரயிலில் வினியோகப்படும் உணவு வகைகளின் விலை தாறுமாறாக ஏற்றப்ட்டு்ள்ளது. சில உணவு வகைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. வெங்காயம், ஊறுகாய் போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு இந்திய ரயில்வே தனிக் கட்டணம் வாங்கி கொண்டு உணவுகளை ரயிலிலே வழங்கி வருகிறது. இதற்கான ஆர்டர்களை எடுத்து சென்றுவிட்டு சாப்பாட்டு நேரத்தில் சரியாக கொண்டு வந்து கொடுத்து வருகிறார்கள். இது பல பயணிகளுக்கு உதவிகரமாக உள்லது.
இந் நிலையில் ரயில் உணவு வகைகளின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 11க்கு விற்று வந்த உளுந்த வடை தற்போது ரூ 15 ஆகிவிட்டது.
வடையின் விலையே 15 ஆகிவிட்டால், பிரியாணி விலையை கேட்கவா வேண்டும். முட்டை பிரியாணி ரூ 30 லிருந்து 50 ஆகவும், வெஜிடபிள் பிரியாணி ரூ 25லிருந்து 40 ஆகவும், சிக்கன் பிரியாணி ரூ 40லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரியாணிகளுடன் இணைத்து கொடுக்கப்பட்ட தயிர் வெங்காயம், ஊர்காய் போன்றவைகள் தற்போது வழங்கப்படுவதில்லை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications