சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை நீடிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. வரும் 2010-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டில் சமையல் எண்ணெயின் தேவையை எதிர்கொள்ளவும், விலையைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது. சூரியகாந்தி எண்ணெய் விலைகூட கிலோ ரூ.100ஐத் தொடுமளவுக்குப் போனது. இதனையடுத்து அனைத்து விதமாக சமயைல் எண்ணெய்களின் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்தத் தடையால் சமையல் எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளதாகவும், பெருமளவு குறையும் வரை தடைநீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications