முதல்வருக்கு 'பாராட்டு'- ஆந்திர டிஜிபி டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைப் புகழ்ந்து பேசிய அம்மாநில டிஜிபியை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் அம்மாநில டிஜிபி யாதவ் சமீபத்தில் பேசினார்.
அப்போது முதல்வர் ராஜசேகர ரெட்டியை புகழ்ந்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறின.
இதையடுத்து டிஜிபி யாதவை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. மேலும், புதிய டி.ஜி.பி. யாக நியமிப்பதற்கு போலீஸ் அதிகாரிகள் பட்டியலை வெள்ளிக்கிழமைக்குள் அளிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications