இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பி.வி.நாயக் நியமனம்
டெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
போர் விமான விமானியாக பணியாற்றியவர் நாயக். தற்போதைய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பாலி ஹோமி மேஜர் மே 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தளபதியாக நாயக் பதவியேற்கவுள்ளார்.
மிக் 21 ரக விமானங்கள், மிக் 23 பிஎன் ரக விமானங்களை செலுத்திய அனுபவம் உடையவர் நாயக். கிட்டத்தட்ட 3085 மணி நேரங்கள் இந்த விமானங்களை செலுத்திய அனுபவம் படைத்தவர்.
தற்போதைய தளபதி மேஜர், ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்தவர். ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்தவரை விமானப்படைத் தளபதியாக நியமிப்பதா என்று அப்போது சர்ச்சையும் எழுந்தது. இந்த நிலையில் புதிய தளபதி போர் விமான பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.
1969ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார் நாயக். 40 வருட காலமாக பல்வேறு பிராந்தியங்களில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 1971ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரிலும் நாயக் பங்கேற்றுள்ளார்.
பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை நாயக் பெற்றுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications