ஜார்ஜ் பெர்னாண்டஸ், திக்விஜய் சிங் சுயேச்சையாகப் போட்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐக்கிய ஜனதாதள கட்சியில் சீட் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள மூத்த தலைவர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸும், திக் விஜய் சிங்கும் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு வருபவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். ஆனால் இந்த முறை அவருக்கு சீட்டே தரவில்லை ஐக்கிய ஜனதாதளக் கட்சி மேலிடம்.
இதனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். சீட் தருமாறு கட்சியை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கிடைக்காவிட்டால், பீகார் மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான முசாபர்பூரில் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார் ஜார்ஜ்.
அதேபோல இன்னொரு மூத்த தலைவரான திக்விஜய் சிங்குக்கும் கட்சி சீட் தரவில்லை. இதனால் பாகா தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications