இந்திய எல்லைக்குள் ராணுவம் மீது பாக். திடீர் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில், இந்திய நிலைகள் மீது திடீரென பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் ஒரு வீரர் படுகாயமடைந்தார்.
கடந்த ஐந்து மாதங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய அத்துமீறல் இது.
நேற்று இரவு 10 மணிக்கும், இன்று அதிகாலை 3 மணிக்கும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மொத்தம் 2000 முறை இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தானிய படைகள் சுட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில், 10-வது ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் லேன்ஸ் நாயக் பிரகாஷ் சிங் படுகாயமடைந்தார்.
பாகிஸ்தானுக்குப் பதிலடியாக இந்தியத் தரப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications