40 தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் நேர்காணல் செய்யவுள்ளார்.
மக்களுடன்தான் கூட்டணி, அடையாளம் காட்டுவோருக்கு வாக்களியுங்கள் என்று சூட்சுமமாக காஞ்சிபுரத்தில் பேசினார் விஜயகாந்த். இதன் மூலம் அவர் தனித்துப் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் சில முக்கிய தொகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்கள ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அதைத்தான், நான் அடையாளம் காட்டுவோருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், 40 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார். இதற்கான நேர்காணல் இன்று சென்னையில் தொடங்குகிறது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
23-ந்தேதி காலை 9 மணிக்கு 14 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி (புதன்கிழமை) 12 தொகுதிகளுக்கும் நேர் காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்ற பகுதி, தங்கள் வயது பற்றிய சான்றிதழ், தங்கள் பெயரில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது குறித்த விவரம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications