3 தொகுதிகளில் போட்டியிடுகிறேன் - கார்த்திக் அறிவிப்பு
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
விருதுநகருக்கு வந்த கார்த்திக், அங்கு நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். கூட்டணி கட்சிகளுக்காக கொள்கையை விட்டுத் தர மாட்டேன்.
சுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் உள்பட 3 தொகுதிகளில் போட்டியிடுவேன். தேர்தலில் தனியாக போட்டியிடவும் தயங்க மாட்டேன்.
மூன்றாவது அணி என்பது ஒரு ஏமாற்று அணி. நாட்டில் கடும் விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் ...
கார்த்திக் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கட்சித் தொண்டர்களுக்கிடையே திடீரென மோதல் வெடித்தது. இதையடுத்து கார்த்திக் தனது பேச்சை பாதியில் நிறுத்ித விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களை ஏற்றுக் கொள்ள முன்வராததால், சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் பாஜக பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications