சரவண பவன் ராஜகோபால் சரண் - சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேருக்கு பூந்தமல்லி கோர்ட் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர் 9 பேரும். ஆனால் அரசுத் தரப்பில், இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்ட்டது.
இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் சமீபத்தில் 9 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உயர்த்தி அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் 9 பேருக்கும் அளிக்கப்பட்டிருந்த ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு சரணடைந்தனர். அவர்களை புழல் சிறையில்அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications