மன்மோகனுக்கு அருகதை இல்லை-பாஜக பதிலடி
டெல்லி: நாட்டுக்கு பாஜக என்ன செய்தது என்ற கேட்கவும், பாஜகவின் வலிமை குறித்தும் பேச பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எந்தவித அருகதையும் கிடையாது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், எந்த உரிமையில் பாஜகவின் தார்மீக நெறிகள் குறித்தும், கட்சியின் தன்மை குறித்தும் பேசுகிறார் மன்மோகன் சிங்.
அவருடைய அமைச்சரவையிலேயே ஏகப்பட்ட கிரிமினல் ஆட்கள் இருக்கிறார்கள். இது ஒரு கிரிமினல்மயமான அரசு. அவரது அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்பதை நான் சொல்ல ஆரம்பிக்கட்டுமா.
அடிப்படையில் மன்மோகன் சிங் அரசியல்வாதியே கிடையாது. எனவே மன்மோகன் சிங்கிடமிருந்து இந்த மாதிரியான அரசியல் கேள்விகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கூட தைரியம் இல்லாத மன்மோகன் சிங், பாஜக குறித்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பேச எந்த தகுதியும், அருகதையும், உரிமையும் கிடையாது.
அத்வானி குறித்து பேச மன்மோகன் சிங்குக்கு எந்த உரிமையும் இல்லை. அத்வானியின் சாதனைகளுக்கு முன்பு நிற்கக் கூட தகுதியில்லாதவர் மன்மோகன் சிங். திடீரென பிரதமரானவர்தான் மன்மோகன் சிங். அவர் பிரதமானதே ஒரு விபத்து. மும்பையிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறும், நடைபெற்ற சம்பவங்களை வைத்தே இவரைப் புரிந்து கொள்ள முடியும் என்றார் பிரசாத்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications