கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டி-கார்த்திக்
மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் எங்கள் கட்சி 14 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறி்த்து மதுரையில் அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சிகளும் கூட்டணி தொடர்பாக எங்களை அணுகி வருகின்றன.
கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு கிடையாது. எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் அமையும். அதே வேளை, உரிய தொகுதி பங்கீடு பெறுவோம்.
என் கூட்டணி எப்போதும் மக்களுடன்தான். சிலர் அப்படி கூறிவிட்டு டெல்லிக்குச் சென்று பேச்சு நடத்தி வருகின்றனர். நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் போட்டியிடும் தொகுதி பற்றி விரைவில் தெரிவிப்பேன்.
கூட்டணி சேரவில்லை என்றால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்றார் கார்த்திக்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications