செக் போஸ்ட்டில் சிக்கிய ரூ. 32,000 லஞ்சப் பணம்
கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில், கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம், குறித்த தொகைக்கு மேல் அங்குள்ள அதிகாரிகள் வாங்குவதாக
பரவலான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷண்முகப்பிரியா தலைமையில் இரண்டு குழுக்கள், அந்த சோதனை சாவடியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையின் ஒரு பக்கத்தில் 18 ஆயிரம் ரூபாயும் மறு பக்கத்தில் 14 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருவர் மீதும் உதவியாளர்கள் நால்வர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் அந்த பகுதி வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications