தொடர்ந்து மூன்றாவது நாளாக சாதகமான வர்த்தகம்!
மும்பை: காலையில் மந்தமாகத் துவங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்தகம், பிற்பகலுக்குப் பின் பழைய வேகத்தை எட்டிப் பிடித்தது. இதனால் வர்த்தகம் முடியும் நேரத்தில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
நிப்டியிலும் இன்று சாதகமான சூழலே நிலவியது. ரியல் எஸ்டேட், பெட்ரோலிய்ப பொருள்கள் மற்றும் உலோகத் துறை சார்ந்த பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
டாடா பவர், ஏசிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனஙக்ளின் பங்குகல் நல்ல லாபத்தில் கைமாறின.
என்டிபிசி மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிக நஷ்டத்தைச் சந்தித்தன. ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ரான்பாக்ஸி நிருவனங்களின் பங்குகளும் நஷ்டத்திலேயே கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து 9667-ல் நிலை பெற்றது. நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 2884-ல் நிலைபெற்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications