ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகும் முகோபாத்யாயா
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முகோபாத்யாயா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலைத் தடுக்க தவறி விட்டதாகவும், வக்கீல்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார் எனவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து முகோபாத்யாயா இடமாற்றம் செய்யப்படலாம் என பேச்சு எழுந்தது. இந்த நிலையில், நீதிபதி முகோபாத்யாயா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது தீபக் வர்மா உள்ளார். அவரும், ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பல்பிர் சிங் செளகானும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாகின்றனர்.
இதையடுத்து ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக முகோபாத்யாயா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சுப்ரீம் கோர்ட் காலோஜியம் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications