2600 தமிழர் பலி-ஐநாவை கேள்வி கேட்கும் இலங்கை

இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. உறைவிடம் மற்றும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் நீல் பூனேவிடம், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா விளக்கம் கேட்டுள்ளார்.
இந்த அலுவலகம் சமீபத்தில் இலங்கை: மக்கள் உயிர்ப்பலிகள், வன்னி ஒரு பார்வை - மார்ச் 2009 என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில், ராணுவத் தாக்குதலில் 2683 பேர் கொல்லப்பட்டனர், 7241 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், எங்களது அலுவலகம் தயாரித்த இந்த அறிக்கை, நன்கொடையாளர் நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். தனிப்பட்ட முறையில் உயிர்ப்பலிகளின் சரியான அளவு குறித்து உறுதிப்படுத்த முடியாது.
மேலும், 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில், பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும் இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இலங்கை அரசு, ஐ.நா.வின் அறிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications