கலெக்டரின் பி.ஏவுக்கு அடி உதை-வாலிபர் கைது
அரியலூர்: அரியலூரில் கலெக்டரின் உதவியாளருக்கு அடி உதை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகேயுள்ள சுந்தரப்பொருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(39).
இவரது தந்தை நிலப்பிரச்சனை தொடர்பான விசாரணை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த விசாரணைக்காக லட்சுமணன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
அப்போது, மாவட்ட கலெக்டரின் உதவியாளர் ஜெயசந்திரன் வழக்கு விசாரணைக்கு உங்கள் தந்தை தான் வர வேண்டும் என்று லட்சுமணனிடம் கூறி வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசந்திரனை திடீரென கீழே தள்ளி அடித்து உதைத்தார்.
இதில் ஜெயசந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயசந்திரன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அரியலூர் போலீசார் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications