தேர்தல் பாதுகாப்பு-டிஜிபி ஜெயின் நெல்லை வருகை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டிஜிபி ஜெயின் நாளை நெல்லை வருகிறார்.
தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்தும் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.
இந்நிலையில் டிஜிபி ஜெயின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
நாளை 27ம் தேதி நெல்லை வரும் அவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், டிஜிபி கண்ணப்பன், மாநகர கமிஷனர் மஞ்சுநாதா, தூத்துக்குடி எஸ்பி தீபக் டமோர், கன்னியாகுமரி எஸ்பி கபில்குமார் சரத்கார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் 3 மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்தும், பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications