1 தொகுதி கிடைத்தாலும் போதும்... விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையி்ல்,
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளுமே தேமுதிகாவை அழிக்க நினைக்கின்றன. நல்லவர்களோடு கூட்டணி வைப்பதில் தவறில்லை.
ஆனால் பணத்துக்காக தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள். தேர்தலில் தேமுதிகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும். சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்படுவார்கள்.
பணம் கொடுக்கிறவர்களை மககள் அடித்து விரட்ட வேண்டும். ஒரு எம்பி கிடைத்தால் கூட மத்திய அரசை ஆட்டி வைக்கிற அளவுக்கு தேமுதிக இருக்கும். அதற்கான வாய்ப்பை தாருங்கள்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே காங்கிரஸ், பாஜகவுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் மக்களுக்கு எதுவம் செய்யவில்லை.
மாநில கட்சிகளை நம்பிதான் தேசிய கட்சிகள் என்ற நிலை வந்துவிட்டது. ஒரு மாநிலத்தில் காங்கிரசுக்கு 3 சீட்தான் கொடுத்துள்ளனர். எனவே தேசிய கட்சிகளின் நிலை என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டும். தேசிய கட்சிகள் சரியில்லை என்றார் விஜயகாந்த்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications