திண்டுக்கல் பஞ்சாலைகளில் தொடரும் இளண் பெண் கொலைகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஒரு தனியார் மில்லில் மர்மமான முறையில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் பஞ்சாலைகளில் கேம்ப் கூலி, சுமங்கலி போன்ற பெயர்களில் நடக்கும் திருமண திட்ட முறையில் பஞ்சாலை வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு பணிக்கு வரும் இளம் பெண்களில் சிலர் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ளது மூகாம்பிகை ஸ்பின்னிங் மில். தனியாருக்குச் சொந்தமான இந்த ஆலை வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவர்களைக் கொண்டு மில் வளாகத்திலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கொலையாகியுள்ளனர். இதனால் பஞ்சாலைகளில் பணியாற்றும் பெண்களிடையே பீதி காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆலைகளில் இது போன்று பணிபுரியும் பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து நடப்பதாக சிஐடியூ தொழிற் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, இந்த பிரச்சனையில் உண்மையை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு்ககு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications