சிதம்பரத்திற்குப் பதில் கடலூரில் போட்டியிட திருமா. யோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில் திமுக 21, காங்கிரஸ் 16, விடுதலை சிறுத்தைகள் 2 மற்றும் முஸ்லீம் லீக் 1 தொகுதியில் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிதம்பரம் (தனி) தொகுதி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பர தொகுதியில் நிற்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அதிமுக தனது கூட்டணியான பாமகவுக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து எதிர் அணியில் இருந்தாலும் தனக்கு நெருங்கிய பாமகவுக்கு எதிராக திருமாவளவன் போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது.
இதையடுத்து திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக கடலூரில் நிற்க விரும்பவதாகவும், இதன் மூலம் பாமகவுக்கு எதிராக போட்டியிடுவதை தவிர்க்க முயற்சிக்க அவர் யோசித்து வருகிறார்.
விழுப்புரமும் பரிசீலனையில் ..
அதேபோல கடலூர் இல்லாவிட்டால் விழுப்புரத்தில் போட்டியிடவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவனுக்கு யோசனை சொல்லியுள்ளனர்.
எனவே இரு தொகுதிகளில் ஒன்றில் திருமா போட்டியிடலாம். சிதம்பரத்தில் நிற்க வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications