ஈரோடு தேமுதிக வேட்பாளர் பி.ஏ. பட்டதாரி முத்து வெங்கடேஸ்வரன்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்சபா தொகுதி ஈரோடு. இத்தொகுதியின் முதல் தேமுதிக வேட்பாளர் என்ற பெருமையும், இத்தொகுதிக்கு முதல் நபராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற பெருமையும் முத்து வெங்கடேஸ்வரனுக்குக் கிடைத்துள்ளது.
பி.ஏ பட்டதாரியான முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக துணைச் செயலாளராக உள்ளார். இவரது தந்தை கோவிந்தசாமி பழுத்த அரசில்வாதி.
ருத்ராவதி பேரூராட்சித் தலைவராக பத்து ஆண்டு காலம் பதவி வகித்தவர் கோவிந்தசாமி. தந்தைக்குக் கிடைத்த நற்பெயரால் மகனுக்கும் அப்பகுதியில் நல்ல பெயர் உண்டு.
30 வயதே ஆகும் இளைஞரான முத்து வெங்கடேஸ்வரன் திருப்பூர் மாவட்டம் குன்டடத்தைச் சேர்ந்தவர்.
முதல் முறையாக தேர்தலில் நிற்கும் முத்து வெங்கடேஸ்வரன், ஈரோடு மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள சாயக் கழிவு நீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பேன், ஈரோடு தொகுதிக்குட்பட்ட தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன், ஈரோடு நகரில் பாலம் தேவை என்ற நீண்ட கால கோரிக்கைக்கு விடிவு காலம் பிறக்க பாடுபடுவேன் என்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications