'குமரி' இல்லாவிட்டால் ராஜினாமா-காங் எம்எல்ஏ மிரட்டல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் இல்லையென்றால் அம்மாவட்டத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாவட்ட காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் உடன்பாட்டில் கன்னியாகுமரி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் இன்று கன்னியாகுமரியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடந்தினர்.
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை சென்றுள்ளனர். இன்றைய கூட்டம் முழுவதையும் தொண்டர்கள் நடத்தினர்.
அதில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?











Click it and Unblock the Notifications