ஸ்ரீபெரும்புதூர் தேமுதிக வேட்பாளரான முன்னாள் பாமக வக்கீல்
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கிறார் அருண் சுப்ரமணியம். பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ள அருண் சுப்ரமணியம், முன்பு பாமகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் ஆவார்.
பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்து மாவட்டச் செயலாளரானார். தற்போது தேமுதிகவின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
54 வயதாகும் அருண் சுப்ரமணியம் தொண்டர்களைத் திரட்டி வேலை வாங்கும் திறமை படைத்தவர். விஜயகாந்த்தின் செல்வாக்கும், மக்கள் மாற்றத்தை விரும்புவதும் தன்னை ஜெயிக்க வைக்கும் என்று நம்புகிறார் அருண் சுப்ரமணியம்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications