நீலகிரி தேமுதிக வேட்பாளரான 'பேன்சி' உரிமையாளர்
Subscribe to Oneindia Tamil

46 வயதாகும் எஸ்.செல்வராஜ், ஊட்டி நகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். தனது வார்டு மக்களின் நற்சான்றிதழையே அடையாள அட்டையாகக் கொண்டு நீலகிரி வாக்காளர்களிடம் வாக்கு கோரி நிற்கிறார்.
நிறைய கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இது போக பேன்சி ஸ்டோரும் வைத்துள்ளார். செலவழிக்க தய்காதவர். செலவழித்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற தற்போதைய அரசியல் சூழ்நிலையை நன்கு உணர்ந்துள்ளதால் தேவைக்கேற்ப செலவழிக்கவும் தயாராகவும் இருக்கிறாராம்.
கிளன்ராக் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ், நீலகிரி தொகுதியை மேம்படுத்த கடுமையாக உழைப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications