தமிழகத்தில் புலிகளுக்கு பெரும் ஆதரவு-என்டிடிவி கருத்துக் கணிப்பு
டெல்லி: தமிழக மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளதாக என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது.
என்டிடிவி-ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது..
விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டுமா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர்.
அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு சம அளவிலான ஆதரவு காணப்படுகிறது.
கருணாநிதி முதல்வராவார் என்று 41 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதல்வராவார் என்று 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலைக்குப் பின் இந்த அளவுக்கு புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் புலிகளுக்கு நிலவும் ஆதரவைப் பார்த்தால் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பெரிய 'ஆப்பு' காத்துக் கொண்டுள்ளதை உணர முடிகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications