ஓரினச் சேர்க்கை-சிங்கப்பூரில் தமிழருக்கு கசையடி
சிங்கப்பூர்: வேலை பார்க்கப் போன இடத்தில் சிறுவனிடம் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு கைதான தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசையடிகளும் தண்டனையாக தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த செல்வராஜு என்பவரின் மகன் ஜெயசெல்வம். 26 வயதாகும் இவர் கடந்த 2007ம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைத்து வந்தார்.
பள்ளிகளில் உள்ள ஏர்கூலர்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 2008 ஜூலை மாதம் 1ம்ந் தேதி அவர் ஒரு பள்ளிக் கூடத்துக்கு சென்றபோது, கழிவறையில் 7 வயது சிறுவன் ஒருவனைப் பார்த்து அவனை நிறுத்திப் பேசினார். பின்னர் அந்த சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்.
இதை அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறவே ஜெயசெல்வம் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் செல்வத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 12 கசையடிகளும் கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications