நாளை மதுரையில் மாயாவதி பிரச்சாரம்
மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான மாயாவதி நாளை மதுரை வருகிறார்.
வரும் மே 13ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது.
சமீபத்தில் இக்கட்சியில் சேர்ந்த சிவகாமி ஐஏஎஸ், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இதை தவிர்த்து மேலும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி வட்டாரம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் நாளை கட்சி தலைவரும் உத்தர பிரேதச முதல்வருமான மாயாவதி நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரை வருகிறார்.
அவர் மதுரை மேல மாசிவீதி, வடக்குமாசிவீதி சந்திப்பில் மாலை 5 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அப்போது அவர் மீதமுள்ள 19 வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தை துவங்குகிறார்.
பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். தொடர்ந்து பிரசார கேசட்டுகளை வெளியிடுகிறார். அவரது வருகையை அடுத்து மதுரையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications