பூசாரிகளுக்கு பென்ஷன் தந்தால் ஆதரவு-விஎச்பி
தஞ்சை: பூசாரிகளுக்கு ரூ. 1000 ஓய்வு ஊதியம் கொடுக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தரப்படும் என கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் 10 லட்சம் கிராம கோவில்கள் பூசாரிகள் உள்ளனர். இவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைத்தது. ஆனால் இது வரை எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்கள் பூசாரிகளுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வுதியமாக மாதம் ரூ 1000 வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் இறந்த பின்பு அந்த தொகை சம்பந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க முன்னுரிமை தர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கி ஏப்ரல் 16ம் தேதி அன்று திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
அதற்கு முன்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications