மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன்

1966ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னையில் பிறந்த தயாநிதி மாறன், பி.ஏ படித்தவர். தந்தை முரசொலி மாறன், தாயார் மல்லிகா மாறன். மனைவி பிரியா தயாநிதி மாறன். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தந்தையின் மறைவைத் தொடர்ந்து திமுகவில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய தயாநிதி மாறன் 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மூலம் தீவிர அரசியலுக்கு வந்தார்.
மத்திய சென்னை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் மத்திய அமைச்சராக உயர்ந்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக செயல்பட்டபோது பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
பி.எஸ்.என்.எல். போன்களை எல்லோரும் சரண்டர் செய்து கொண்டிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தி பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து பி.எஸ்.என்.எல்லின் சரிவை தடுத்து நிறுத்தியவர்.
மதுரை தினகரன் எரிப்பு, அழகிரியுடன் மோதல், பதவி பறிப்பு என தயாநிதியின் அரசியல் வாழ்க்கை அவரே எதிர்பாராத பல திருப்பங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் பழைய இடத்துக்கு வந்திருக்கிறது.
மீண்டும் மத்திய ஆட்சியில் திமுக இணைந்தால் மறுபடியும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராவது உறுதி.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications