மதுரையில் 3வது முறையாக களமிறங்கும் மோகன்

எளிதில் பார்க்கலாம், குறைகளைக் கூறலாம், எளிமையானவர் என்று நல்ல பெயர்களை நிறைய வாங்கி வைத்துள்ளார் மதுரை எம்.பி. மோகன்.
இந்த நல்ல பெயர்களே இப்போது மீண்டும் அவரை மதுரை தொகுதி வேட்பாளராக்கியுள்ளது.
தந்தை பெயர் பொன்னுச்சாமி. தாயார் மீனாட்சி அம்மாள். பிறந்தது மதுரை மாவட்டம் சோவந்தானில். தற்போது வசித்து வருவது மதுரை மகபூப்பாளையத்தில்.
பூங்காவனம் என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
படித்தது பி.ஏ., மதுரை அமெரிக்கன் கல்லூரியில். அரசியல்வாதியாகவும், சமூக சேவகராகவும் இருக்கிறார்.
சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராக, மதுரை மாவட்ட செயலக உறுப்பினராக இருக்கிறார்.
1999ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு மீண்டும் மதுரையிலிருந்து எம்.பி ஆனார்.
தற்போது 3வது முறையாக மதுரையில் நிற்கிறார்.
இவர் சார்ந்த சமூகம் (முக்குலத்தோர்), அதிமுகவுக்கும் ஆதரவான சமூகமாக இருப்பதால் அதிமுக கூட்டணியில் நிற்கும் மோகன், நிச்சயம் வெற்றி பெறுவார் என அதிமுக கூட்டணி கருதுகிறது.
அதேசமயம், வலுவான மு.க.அழகிரி மறுமுனையில் ஆரவாரப் பரிவாரங்களோடு களம நிற்பதால் மோகன் முட்டி மோதித்தான் ஜெயித்தாக வேண்டிய நிலை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications