நாளை வி. சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்களும் நாளை அறிவிக்கப்படும் என கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நேற்று திருமாவளவன், முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் திருமாவுடன் வந்திருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 8-ம் காலை 10 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
அப்போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் செயல் வீரர்கள் கூட்டம் 10-ந் தேதி முதல் நடத்தப்படும். தோழமை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கியும், மாநில உரிமை, நதிநீர் இணைப்பு, ஈழத்தமிழர் பிரச்சினை ஆகியவற்றை மக்கள் முன்பு வைத்து பிரசாரம் செய்வோம் என்றார் திருமாவளவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications