விழுந்து எழுந்த சந்தை!
மும்பை: மஹாவீர் ஜெயந்தி விடுமுறைக்குப் பின் இன்று துவங்கிய பங்கு வர்த்தகம், ஆரம்பத்தில் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், போகப்போக 'பிக் அப்'பாகி 207 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றது.
முன்னணி நிறுவனப் பங்குகள் அனைத்தும் நல்ல விலையில் கைமாறின.
முன்னதாக வர்த்தகத்தின் ஆரம்ப நிமிடங்களில் 300 புள்ளிகளுக்கும் மேல் இழந்தது சென்செக்ஸ். இன்றும் வழக்கம்போல் நஷ்டம்தானா என முதலீட்டாளர்கள் புலம்ப ஆரம்பிக்கும்போது மீண்டும் சாதக நிலைக்குத் திரும்பியது சென்செக்ஸ்.
வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 10742.34 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 3342.95 புள்ளிகளாகவும் இருந்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருள்கள் விற்பனை நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.
இதன் மூலம் தொடர்ந்து 5 வது நாளாக இந்திய பங்குச் சந்தை சாதகமான சூழலில் உள்ளது. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும், வரும் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் 21000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயரும் வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பிறகு மீண்டும் ஒரு பெரும் சரிவு காத்திருப்பதாகவும் பங்கு வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications