பாதுகாப்பு வளையத்தில் பயங்கர தாக்குதல்-129 தமிழர்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வன்னி: வன்னியில் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று முழுவதும் நடத்திய கொடூரத் தாக்குதலில் 129 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ட்டில்லரி தாக்குதலில் பொக்கணையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் சத்துணவு மையம் முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்த பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் 40 முதல் 80 குழந்தைகள் வரை இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதுவரை பாதுகாப்பு வளையப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே மிகக் கொடுமையானது இதுதான் என புலிகள் ஆதரவு இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications