தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி இரு காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர்.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது.
ஆனால் இருவரும் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
இதைகண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வக்கீல்களின் இன்றையப் போராட்டம் காரணமாக உயர்நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications