'குறைந்த அளவே பணி நீக்கம் செய்த இந்திய ஐடி நிறுவனங்கள்!'
மும்பை: வேலைவாய்ப்பு அடியோடு குறைந்துவரும் இந்த நாட்களில் இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவான்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ மட்டுமே புதிய பணியாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றன அல்லது குறைந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றன என்று தகவல் வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இவை தவிர, சர்வதேச நிறுவனங்களில் பிரிட்டனின் டெஸ்கோ, ஃபின்லாந்து மொபைல் நிறுவனம் நோக்கியா, பிரிட்டனின் மெட்ரோ ஏஜி, மெக்ஸிகோவின் ஃபெஸ்மா மற்றும் பிரான்ஸின் வியோலியா என்விரான்மெண்ட் போன்றவையும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
இன்றைக்கு புதிய வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்தத் தருணத்திலும், மேற்கண்ட நிறுவனங்கள் மட்டும் குறைவான பணியாளர்களைத்தான் வேலையை விட்டு நிறுத்தியுள்ளன. அல்லது புதிய பணியாளர்களை வாடகை அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றன, என்கிறது இந்தப் பத்திரிகை.
போர்ப்ஸ் கணக்கெடுப்பின்படி டிசிஎஸ்ஸில் 130000 பணியாளர்களும், விப்ரோவில் 97000 ஊழியர்களும், இன்போசிஸ்ஸிஸ் 103000 பணியாளர்களும் உள்ளனர்.
பிரிட்டனில் குறைத்த டிசிஎஸ்!:
இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனம் தனது பிரிட்டன் அலுவலகத்தின் மொத்தப் பணியாளர்களில் 10 சதவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் டிசிஎஸ்ஸின் பல்வேறு கிளைகளில் 5000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 500 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு சமீபத்தில் 54.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வேலைக்கான ஆர்டர் ஒன்றினை பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications