தஞ்சையில் மதிமுக சார்பில் துரை. பாலகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil

மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருப்பவர் துரை பாலகிருஷ்ணன். எல்.கணேசன், மதிமுகவிலிருந்து விலகியபோது துரை.பாலகிருஷ்ணனையும் உடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவரை நிராகரித்தார் துரை. பாலகிருஷ்ணன்.
இதன் மூலம் வைகோவின் நன்றிகளைப் பெற்றவர் துரை பாலகிருஷ்ணன்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரைச் சேர்ந்தவர். துணை பொதுச் செயலாளர். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர்.
மதிமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் துரை பாலகிருஷ்ணன். இதனால்தான் தஞ்சை தொகுதியையும் வைகோ பிடிவாதமாக கேட்டு வாங்கி துரை பாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications