'எம்எல்ஏ': தமிழ்ப் புத்தாண்டில் ராஜினாமா-எஸ்வி.சேகர்
ராமேஸ்வரம்: தமிழ் புத்தண்டு அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
பிராமணர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
வருண்காந்தி பேசியது தவறு என்றால் அதே போன்று லாலு பேசியதும் தவறு தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இழுபறிதான் நீடிக்கும். பிராமணர்களுக்கு ஆதரவு தரும் கட்சியை நாங்கள் ஆதரிப்போம்.
நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தேன். ஆனால் அவர்கள் தான் என்னை புறக்கணித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
திருமங்கலத்தில் இடைத் தேர்தலில் தொகுதி மக்களுக்கு கிடைத்து போல் எனது தொகுதி மக்களுக்கும் கிடைக்கட்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications