மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா - ஏப். 26ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை: புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரையின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பில் நடைபெறும் இந்தத் திருவிழா, சைவ, வைணவ நல்லிணக்கத்திற்கு சிறந்த சான்றாக கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் விளங்குகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம்.
வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முன்னதாக 25-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை தொடர்ந்து மே6-ந்தேதி வரை தினமும் விழா நாட்களில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே-3ந்தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி திக் விஜயமும், 5-ந்தேதி திருக்கல்யாண வைபமும் நடைபெறுகிறது.
அன்றைய தினம் இரவு மீனாட் அயம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுதலும், 6-ந்தேதி காலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications