பாஜகவுடன் பேசவில்லை-அத்வானிக்கு ஜெ மறுப்பு
சென்னை: பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக நான் அக்கட்சியுடன் பேசியதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியிலும், தன்னுடன் கேரளா வந்த நிருபர்களிடமும் பேசிய பாஜக தலைவர் அத்வானி, தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணிக்கு அதிமுக ஆதரவு தரும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பாக பின்னணி முயற்சிகள் நடந்து வருகின்றன. அதிமுகவுடன் பேசி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இதனால் ஜெயலலிதாவை மூன்றாவது அணியில் சேர்த்த மற்ற கட்சிகள் அதிர்ந்து போயுள்ளன. இந் நிலையில் அத்வானியின் கூற்றை ஜெயலலிதா மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை பொருத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
இத்தகைய செய்திகள் அடிப்படையற்றது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அப்ப சொல்றது யாரு உண்மை...?
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications