விழுப்புரம் அதிமுக வேட்பாளரான 'மாஜி' ஆனந்தன்

ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ஆனந்தன்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நத்தாமூரைச் சேர்ந்தவர்.
59 வயதாகும் ஆனந்தன், 1984ம் ஆண்டு உளுந்தூர்ப்பேட்டை சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.
பின்னர் 1991ம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். அப்போது ஆட்சி அமைத்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்று 95 வரை கால்நடை, பால்வளம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
பி.எஸ்.சி படித்துள்ள ஆனந்தன் இந்த முறையும் சீட் எதிர்பார்த்திருந்தார். இருப்பினும் அவருக்குப் பதில் முருகனை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
ஆனால் எதிர்பாராதவிமாக முருகன் விஷயத்தில் ஏகப்பட்ட கசமுசாக்கள் இருந்ததால், அவரை தூக்கி விட்டு ஆனந்தனை வேட்பாளராக்கி விட்டார் ஜெயலலிதா.
எம்.எல்.ஏவாக இருமுறை இருந்த ஆனந்தன், எம்.பி ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications