சி.ஆர்.பி.எப் பஸ் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் - 2 வீரர்கள் உள்பட 7 பேர் பலி
லடேகர் (ஜார்க்கண்ட்): தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் பலியானார்கள்.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சி.ஆர்.பி.எப். வீரர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். லடேகர் என்ற இடத்தில் பஸ் வந்தபோது திடீரென நக்சலைட்டுகள் கண்ணி வெடியை வைத்திருக்கலாம் என சந்தேகம் எழு்நதது.
இதையடுத்து பஸ்சை நிறுத்தி வீரர்கள் அனைவரும் இறங்கி நடக்கத் தொடங்கினர். பஸ் முன்னாள் போய்க் கொண்டிருந்தது.
அப்போது தீவிரவாதிகள் திடீரென கண்ணிவெடியை இயக்கினர். இதில் பஸ் வெடித்துச் சிதறியது. பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பஸ்சுக்குப் பின்னால் நடந்து வந்த 80 சிஆர்பிஎப் வீரர்களும், மறைந்திருந்த நக்சலைட்டுகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர் தர்மேந்தர் யாதவ் மற்றும் ஐந்து நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். 6 நக்சலைட்டுகள் காயமடைந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு மற்ற நக்சலைட்டுகள் தப்பி விட்டனர்.
சி.ஆர்.பி.எப் தரப்பில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications