தமிழகம்-புதுவையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
சென்னை: இறுதிக் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டமாக மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது.
24ம் தேதி வரை மனுத் தாக்கல் செய்யலாம்.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
27ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம்.
17ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 3 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும். தேர்தல் அதிகாரி அறைக்கு வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
மனுத்தாக்கல் தொடங்கும் நாளையும், நாளை மறுநாளும் அஷ்டமி, 19ம் தேதி நவமி என்பதால் இந்த மூன்று நாட்களும் வேட்பு மனு தாக்கல் மகா மந்தமாக இருக்கும்.
20ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் மொத்தமாக மனு தாக்கல் செய்யவுள்ளனர். மேலும் 23ம் தேதியும், 24ம் தேதியும் நல்ல நாட்கள் என்பதால் அன்றைய தினம் பெருமளவில் மனுத்தாக்கல் இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான மு.க.அழகிரி கடைசி நாளான 24ம் தேதி மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications